சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வீடு

vitu

1
நீங்குதல்
removing, going away
2
கைவிடுதல்
abandoning
3
நீக்கி
removing

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வீடு (vitu), 'removing, going away'. ஐங்குறுநூறு 1; கலித்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வீடு. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு