சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வீதலின்

vitalin · வினையெச்சம்

1
அழிந்ததால்
since it is ruined
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பழங்கண் வாழ்க்கைக் குறு நெடுந்துணையொடும் கூர்மை வீதலின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வீதலின் (vitalin), வினையெச்சம், 'since it is ruined'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வீதலின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு