சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வீத்த

vitta · பெயரெச்சம்

1
மலர்ந்த, பூத்த, அலர்ந்த
blossomed
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

மதி நோக்கி அலர் வீத்த ஆம்பல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வீத்த (vitta), பெயரெச்சம், 'blossomed'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வீத்த. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை