சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வீந்தாங்கு

vintanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

1
அழிந்தாற் போல
like how it was ruined
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

அருங்கரை நின்ற உப்பு ஒய் சகடம் பெரும் பெயல் தலைய வீந்தாங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வீந்தாங்கு (vintanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, 'like how it was ruined'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வீந்தாங்கு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை