சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வீமலர்

vimalar · ஒளவை துரைசாமி உரை– இருபெயரொட்டுப் பண்புத் தொகை

1
மலர்கள்
flowers
ஒளவை துரைசாமி உரை– இருபெயரொட்டுப் பண்புத் தொகை
2
காம்பு இற்ற மலர்கள்
flowers with broken stems
பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை
ஒருசொல் hapax — appears once in the corpus

நும் ஊர்ப் புன்னை வீ மலர் உதிர்ந்த

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வீமலர் (vimalar), ஒளவை துரைசாமி உரை– இருபெயரொட்டுப் பண்புத் தொகை, 'flowers'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வீமலர். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை