சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வீயும்

viyum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று பெயரெச்சப் பொருளில் வந்தது

1
சாகும்
they die
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று பெயரெச்சப் பொருளில் வந்தது
2
மலர்களும்
and flowers
உம்மை எண்ணும்மை

இருங்கால் வீயும் பெருமரக் குழாமும், Pari 8–99 – வளியின் அவியா விளக்கமும் நாறு கமழ் வீயும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வீயும் (viyum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று பெயரெச்சப் பொருளில் வந்தது, 'they die'. புறநானூறு 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வீயும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு