சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வீற்றிருந்தோரை

virriruntorai · வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு

1
வீற்றிருந்தவர்களை
those who were seated
வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

வீற்றிருந்தோரை எண்ணுங்காலை உரையும் பாட்டும் உடையோர் சிலரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வீற்றிருந்தோரை (virriruntorai), வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு, 'those who were seated'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வீற்றிருந்தோரை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு