சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வீழுநர்க்கு

vizhunarkku

1
விரும்புபவர்களுக்கு
those who desire
ஒருசொல் hapax — appears once in the corpus

வீழுநர்க்கு இறைச்சியாய் விரல் கவர்பு இசைக்கும் கோல் ஏழும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வீழுநர்க்கு (vizhunarkku), 'those who desire'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வீழுநர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை