சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வீழ்ந்தன்றால்

vizhntanral · ஒருமை வினைமுற்று, வீழ்ந்தன்று + ஆல், ஆல் – அசைச்சொல்

1
வீழ்ந்தன்று, மடிந்தது
it ended
ஒருமை வினைமுற்று, வீழ்ந்தன்று + ஆல், ஆல் – அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

களம் கொளற்கு உரியோர் இன்றித் தெறுவர உடன் வீழ்ந்தன்றால் அமரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வீழ்ந்தன்றால் (vizhntanral), ஒருமை வினைமுற்று, வீழ்ந்தன்று + ஆல், ஆல் – அசைச்சொல், 'it ended'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வீழ்ந்தன்றால். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு