சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வீழ்ந்தன

vizhntana · பலவின்பால் வினைமுற்று

1
விழுந்தன
those that fell
பலவின்பால் வினைமுற்று
2
கீழே தாழ்ந்தன
came down low
3
கீழே வளர்ந்தன
they grew under

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வீழ்ந்தன (vizhntana), பலவின்பால் வினைமுற்று, 'those that fell'. நற்றிணை 1; குறுந்தொகை 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வீழ்ந்தன. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை