சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வீழ்ப்பவும்

vizhppavum · வினையெச்சம், உம்மை எண்ணும்மை

1
கொல்வும்
and killing
வினையெச்சம், உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

மட்டுவாய் திறப்பவும் மை விடை வீழ்ப்பவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வீழ்ப்பவும் (vizhppavum), வினையெச்சம், உம்மை எண்ணும்மை, 'and killing'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வீழ்ப்பவும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு