சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வீழ்மின்

vizhmin · மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
வெட்டுங்கள்
may you slaughter
மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நறவும் தொடுமின்! விடையும் வீழ்மின்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வீழ்மின் (vizhmin), மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'may you slaughter'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வீழ்மின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு