சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெஃகினை

vehkinai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ விரும்பினாய்
you desired
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

ஊரன் தொடர்பு நீ வெஃகினை ஆயின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெஃகினை (vehkinai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you desired'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெஃகினை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை