சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெகுண்டனள்

vekuntanal · படர்க்கைப் பெண்பால் ஒருமை வினைமுற்று

1
சினம் கொண்டாள்
she was enraged
படர்க்கைப் பெண்பால் ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வெகுண்டனள் என்ப பாண, நின் தலைமகள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெகுண்டனள் (vekuntanal), படர்க்கைப் பெண்பால் ஒருமை வினைமுற்று, 'she was enraged'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெகுண்டனள். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு