சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெங்காதலொடு

venkatalotu

1
விருப்பமுடைய காதலுடன்
with desired love
ஒருசொல் hapax — appears once in the corpus

எம் வெங்காதலொடு பிரிந்தோர் தம்மோன் போலான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெங்காதலொடு (venkatalotu), 'with desired love'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெங்காதலொடு. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு