சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெங்கேண்மை

venkenmai · பண்புத்தொகை

1
மிகுந்த நட்பு
great friendship
பண்புத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

நாம் வெங்கேண்மை ஐது ஏய்ந்து இல்லா ஊங்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெங்கேண்மை (venkenmai), பண்புத்தொகை, 'great friendship'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெங்கேண்மை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை