சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெஞ்சுர

vencura

1
கொடிய பாலை நிலத்தின்
of the harsh wasteland
2
வெப்பமுடைய பாலை நிலத்தின்
of the hot wasteland
ஒருசொல் hapax — appears once in the corpus

வெஞ்சுரக் கவலை நீந்தி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெஞ்சுர (vencura), 'of the harsh wasteland'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெஞ்சுர. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு