சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெடிபட்டு

vetipattu · வினையெச்சம்

1
சிதறிக் கெட்டு
scattered and ruined
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வெடிபட்டு ஓடல் மரீஇய பீடு இல் மன்னர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெடிபட்டு (vetipattu), வினையெச்சம், 'scattered and ruined'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெடிபட்டு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு