சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெண்கை

venkai · பண்புத்தொகை

1
யானையின் கோடு, யானையின் தந்தம்
elephant’s tusk
பண்புத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

புதுவது புனைந்த வெண்கை யாப்பு அமைத்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெண்கை (venkai), பண்புத்தொகை, 'elephant’s tusk'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெண்கை. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்