சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெண்ணெலொடு

vennelotu

1
ஐவன அரிசியின் நெல்லுடன்
with mountain rice paddy
ஒருசொல் hapax — appears once in the corpus

ஐவன வெண்ணெலொடு அரில் கொள்பு நீடி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெண்ணெலொடு (vennelotu), 'with mountain rice paddy'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெண்ணெலொடு. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி