சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெண்திங்களும்

ventinkalum · உம்மை எண்ணும்மை

1
ஒளியுடைய நிலவும்
and the bright moon
2
வெண்மையான நிலவும்
and the white moon
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

பகற் செய்யும் செஞ்ஞாயிறும் இரவுச் செய்யும் வெண்திங்களும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெண்திங்களும் (ventinkalum), உம்மை எண்ணும்மை, 'and the bright moon'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெண்திங்களும். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி