சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெண்புழுக்கல்

venpuzhukkal

1
வெந்த வெள்ளை அரிசி
cooked white rice
ஒருசொல் hapax — appears once in the corpus

மை ஊன் தெரிந்த நெய் வெண்புழுக்கல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெண்புழுக்கல் (venpuzhukkal), 'cooked white rice'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெண்புழுக்கல். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை