சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வென்றதன்

venratan

1
வெற்றி பெற்றதனுடைய
of the one that was victorious
ஒருசொல் hapax — appears once in the corpus

அண்ணல் நல் ஏறு இரண்டு உடன் மடுத்து, வென்றதன் பச்சை சீவாது போர்த்த திண் பிணி முரசம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வென்றதன் (venratan), 'of the one that was victorious'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வென்றதன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு