சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வென்றிதரு

venritaru · பெயரெச்சம்

1
வெற்றிபெறும்
attaining victory
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வென்றிதரு வேட்கையர் மன்றம் கொண்மார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வென்றிதரு (venritaru), பெயரெச்சம், 'attaining victory'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வென்றிதரு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு