சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெம்முரண்

vemmuran

1
மிகுந்த பகைமை
great enmity, great hostility
ஒருசொல் hapax — appears once in the corpus

நம்மினும் விரையும் என்ப, வெம்முரண் யானை விறல் போர் வேந்தே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெம்முரண் (vemmuran), 'great enmity, great hostility'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெம்முரண். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு