சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெம்மையள்

vemmaiyal · வினையாலணையும் பெயர்

1
வெம்மையை உடையவள்
a woman with warmth
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

வெயில் பொதிந்த தாமரை உள் அகத்து அன்ன சிறு வெம்மையளே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெம்மையள் (vemmaiyal), வினையாலணையும் பெயர், 'a woman with warmth'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெம்மையள். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை