சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெயில்

veyil · ஆகுபெயர்

1
வெயில்
sunlight
2
வெம்மை
heat
ஆகுபெயர்

அலங்கு வெயில் பொதிந்த தாமரை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெயில் (veyil), ஆகுபெயர், 'sunlight'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெயில். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை