சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெய்தாகின்று

veytakinru · ஒருமை வினைமுற்று

1
வெப்பமாகின்றது
it has become hot
ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

மெய்யும் தீ உமிழ் தெறலின் வெய்தாகின்றே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெய்தாகின்று (veytakinru), ஒருமை வினைமுற்று, 'it has become hot'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெய்தாகின்று. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை