சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெய்துற்ற

veyturra · பெயரெச்சம்

1
வெம்மையுற்ற, வெப்பமடைந்த
become hot
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வெயில் வெய்துற்ற பரல் அவல் ஒதுக்கில்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெய்துற்ற (veyturra), பெயரெச்சம், 'become hot'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெய்துற்ற. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை