சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெய்யோயே

veyyoye · முன்னிலை வினையாலணையும் பெயர்

1
விரும்புபவனே
oh man who desires
முன்னிலை வினையாலணையும் பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெய்யோயே (veyyoye), முன்னிலை வினையாலணையும் பெயர், 'oh man who desires'. புறநானூறு 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெய்யோயே. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு