சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெறிகொள்பு

verikolpu

1
ஒழுங்கு கொண்டு
in a proper manner, in an orderly manner
ஒருசொல் hapax — appears once in the corpus

வேறு வேறு கம்பலை வெறி கொள்பு மயங்கி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெறிகொள்பு (verikolpu), 'in a proper manner, in an orderly manner'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெறிகொள்பு. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி