சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெறுக்கையொடு

verukkaiyotu · வினையெச்சம்

1
செல்வத்துடன்
with wealth
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

தொய்யா வெறுக்கையொடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெறுக்கையொடு (verukkaiyotu), வினையெச்சம், 'with wealth'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெறுக்கையொடு. Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை