சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெறுக்கைய

verukkaiya · பலவின்பால் குறிப்பு வினைமுற்று

1
வெறுப்புடையன
them hating
பலவின்பால் குறிப்பு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பொழில் தாது உண் வெறுக்கைய ஆகி, இவள் போது அவிழ் முச்சி ஊதும் வண்டே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெறுக்கைய (verukkaiya), பலவின்பால் குறிப்பு வினைமுற்று, 'them hating'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெறுக்கைய. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு