சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெறுத்து

veruttu · வினையெச்சம்

1
செறிந்து, அடங்கி
obedient
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வெற்றமொடு வெறுத்து ஒழுகியகொற்றவர் தம் கோன் ஆகுவை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெறுத்து (veruttu), வினையெச்சம், 'obedient'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெறுத்து. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி