சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெற்றமொடு

verramotu

1
வெற்றியுடன்
with victory
ஒருசொல் hapax — appears once in the corpus

வெற்றமொடு வெறுத்து ஒழுகிய கொற்றவர் தம் கோன் ஆகுவை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெற்றமொடு (verramotu), 'with victory'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெற்றமொடு. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி