வெளவும்
velavum · பெயரெச்சம்
1
எடுத்துக் கொள்ளும்
they take, they drink
பெயரெச்சம்ஆன் வழிப்படுநர் தோண்டிய பத்தல் யானை இன நிரை வெளவும், Aink 304–2 – கோவலர் கோலின் தோண்டிய ஆன் நீர்ப் பத்தல் யானை வெளவும்
2
கொள்ளை கொள்ளும்
seizing, taking
தோள் மயங்கி வெளவும் பண்பின் நோய் ஆகின்றே
3
கவரும், seizing . கவரும்
they take, they seize
நின்று நோக்கினும் கண் வாள் வெளவும்
4
கைக்கொள்ளும், பிடுங்கிக்கொள்ளும்
seizing, stealing
அத்தம் செல்வோர் அலறத் தாக்கிக் கைப்பொருள் வெளவும் களவு ஏர் வாழ்க்கை
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
வெளவும் (velavum), பெயரெச்சம், 'they take, they drink'. நற்றிணை 1; குறுந்தொகை 1; மலைபடுகடாம் 1; பெரும்பாணாற்றுப்படை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெளவும். Retrieved 26 Jul 2026.