சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெளவ

velava · வினையெச்சம்

1
பற்றிக் கொள்ள
seizing
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

தெண் திரை பாவை வெளவ, உண்கண் சிவப்ப அழுது நின்றோளே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெளவ (velava), வினையெச்சம், 'seizing'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெளவ. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு