சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெவ்வுலை

vevvulai

1
சூடுமிக்க உலை
very hot furnace
ஒருசொல் hapax — appears once in the corpus

வெவ் உலைத் தெளித்த தோய் மடல் சில் நீர் போல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெவ்வுலை (vevvulai), 'very hot furnace'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெவ்வுலை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை