சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெவ்வெங்கலுழி

vevvenkaluzhi

1
மிகுந்த வெப்பமுடைய கலங்கிய நீர்
very hot muddied water
ஒருசொல் hapax — appears once in the corpus

வெவ்வெங் கலுழி தவ்வெனக் குடிக்கிய யாங்கு வல்லுநள் கொல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெவ்வெங்கலுழி (vevvenkaluzhi), 'very hot muddied water'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெவ்வெங்கலுழி. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை