சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வேங்கைக்கு

venkaikku

1
வேங்கை மரத்திற்கு
to the kino tree, Pterocarpus marsupium
ஒருசொல் hapax — appears once in the corpus

படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வேங்கைக்கு (venkaikku), 'to the kino tree, Pterocarpus marsupium'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வேங்கைக்கு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை