சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வேட்டவை

vettavai · வினையாலணையும் பெயர்

1
விரும்பியவை
what is desired
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

தாம் வேட்டவை செய்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வேட்டவை (vettavai), வினையாலணையும் பெயர், 'what is desired'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வேட்டவை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை