சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வேட்டேன்

vetten · தன்மை ஒருமை வினைமுற்று

1
வேண்டுகின்றேன்
I am requesting
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

“இல்லிரே! உண்ணு நீர் வேட்டேன்” என வந்தாற்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வேட்டேன் (vetten), தன்மை ஒருமை வினைமுற்று, 'I am requesting'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வேட்டேன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை