சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வேட்டோர்

vettor · வினையாலணையும் பெயர்

1
விரும்புபவர்கள்
those who desire
வினையாலணையும் பெயர்
2
விரும்பப்படுபவர்கள்
those who are desired

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வேட்டோர் (vettor), வினையாலணையும் பெயர், 'those who desire'. நற்றிணை 1; புறநானூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வேட்டோர். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை