சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வேட்ப

vetpa · வினையெச்சம்

1
விரும்புமாறு
in a desirable manner
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வேளாண் வாயில் வேட்பக் கூறி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வேட்ப (vetpa), வினையெச்சம், 'in a desirable manner'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வேட்ப. Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை