வேணவா
venava
1
வேண் அவா, வேட்கையில் உண்டாக்கிய விருப்பம்
desire arising from pining
ஒருசொல் hapax — appears once in the corpus
வேண் அவா நலிய வெய்ய உயிரா, ஏ மான் பிணையின் வருந்தினெனாக
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
வேணவா (venava), 'desire arising from pining'. நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வேணவா. Retrieved 26 Jul 2026.