சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வேண்டலென்

ventalen · தன்மை ஒருமை வினைமுற்று

1
வேண்ட மாட்டேன்
I do not desire
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒரு நாள் புணரப் புணரின், அரை நாள் வாழ்க்கையும் வேண்டலென்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வேண்டலென் (ventalen), தன்மை ஒருமை வினைமுற்று, 'I do not desire'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வேண்டலென். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை