சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வேண்டாதார்

ventatar · எதிர்மறை வினையாலணையும் பெயர்

1
பகைவர்கள்
enemies
எதிர்மறை வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

வேண்டாதார் நெஞ்சு உட்க வெரு வந்த கொடுமையும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வேண்டாதார் (ventatar), எதிர்மறை வினையாலணையும் பெயர், 'enemies'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வேண்டாதார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை