சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வேண்டாமையின்

ventamaiyin · வினையெச்சம்

1
விரும்பாதாகி
not desiring
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நாணினள் வருவோள், வேண்டாமையின் மென்மெல வந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வேண்டாமையின் (ventamaiyin), வினையெச்சம், 'not desiring'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வேண்டாமையின். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை