சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வேண்டிடத்து

ventitattu · வினையெச்சம்

1
வேண்டியபொழுது
when desired
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வேல் ஈண்டு தானை விழுமியோர் தொலைய வேண்டிடத்து அடூஉம் வெல் போர் வேந்தே!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வேண்டிடத்து (ventitattu), வினையெச்சம், 'when desired'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வேண்டிடத்து. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு