சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வேண்டினர்க்கு

ventinarkku · வினையாலணையும் பெயர்

1
வேண்டுபவர்களுக்கு
to those who request
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

வேண்டுப வேண்டுப வேண்டினர்க்கு அருளி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வேண்டினர்க்கு (ventinarkku), வினையாலணையும் பெயர், 'to those who request'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வேண்டினர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை